கடற்கரையில் கையை தூக்கி காற்று வாங்கிய நந்திதா.. இடுப்பு மடிப்பில் சுருண்டு விழுந்த இளசுகள்!!

0

கன்னடத்தில் நந்தா லவ்ஸ் நந்திதா என்ற படம் மூலம் அறிமுகமானார் நடிகை நந்திதா. பின்னர் அட்டகத்தி படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமைந்து கொண்டே இருந்தது.

எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி ஆகிய படங்களில் கமிட் ஆகி நடித்தார். மேலும் சோசியல் மீடியா விரும்பியான நந்திதா தொடர்ந்து தன் லேட்டஸ்ட் போட்டோஷூட், ரீல்ஸ் என இணையத்தில் பதிவிடுபவர்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் காற்று வாங்குவது இவர் வெளியிட்டிருக்கும் கிளாமர் ரீல்ஸ் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here