தன் சொர்க்க அழகை இன்ச் பை இன்ச்சாக வீடியோ எடுக்க விட்ட நந்திதா ஸ்வேதா – வீடியோவை பார்த்து திணறும் இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நந்திதா ஸ்வேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நந்திதா ஸ்வேதா

அட்டகத்தி படத்தில் நாயகியாக நடித்து அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டவர் தான் நந்திதா ஸ்வேதா. அதன் மூலம் தான் அவருக்கு எதிர்நீச்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு ஏக வரவேற்பு இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கன்னடத்திலும் பிரபல நடிகையாக இருந்து வரும் இவர் சன் டிவியில் வெளியான அபியும் நானும் சீரியலில் ஒரு காட்சிக்கு மட்டும் வந்து விட்டு சென்றார். இப்பொழுது மார்க்கெட் இல்லாமல் தவிக்கும் நந்திதா போட்டோஷூட் எடுக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here