பால்கனியில் காலை விரித்தபடி போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா – கண்டமான இணையவாசிகள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நந்திதா ஸ்வேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

நந்திதா ஸ்வேதா

தமிழில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நந்திதா ஸ்வேதா. ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு நல்ல வரவேற்பு இருக்க தான் செய்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பும் இருந்தது. எதிர்நீச்சல் திரைப்படம் அவரின் நடிப்பு திறமைக்கு பாலமாக அமைந்தது.

இப்பொழுது கன்னடம், தெலுங்கு என கலக்கி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது மாடியில் வைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here