சேலையில் கூட மஜாவாக காட்டும் நந்திதா ஸ்வேதா – ஆடிப்போன இணையதளம்!!

0

தமிழ் நடிகையான நந்திதா ஸ்வேதா தனது இணையப்பக்கத்தில் சேலை கட்டி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

நந்திதா ஸ்வேதா

தமிழில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நந்திதா ஸ்வேதா. இவர் முதலில் கன்னடத்தில் வெளியான நந்தன் லவ்ஸ் நந்திதா படத்தில் நடித்து பிரபலமானவர். அதன் மூலம் தான் அவருக்கு எதிர்நீச்சல் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதில் அவருக்கு சிறந்த கதாபாத்திரம் என்பதால் அனைவர் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். இப்பொழுது கூட அவரின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது சேலை புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here