குளித்து முடித்து அப்படியே கண்ணாடி முன்னாடி நின்ற நந்திதா ஸ்வேதா – தெறிக்கவிட்ட புகைப்படம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் நந்திதா ஸ்வேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நந்திதா

தமிழில் வெளியான அட்டகத்தி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நந்திதா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது. அதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் எதிர்நீச்சல் திரைப்படம் தான் அவர் திரையுலக பயணத்திற்கு நல்ல தொடக்கமாக இருந்தது. தமிழில் மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வருகிறார்.

இப்பொழுது பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here