தொப்புள் தெரிய சேலையை அவிழ்த்த நந்திதா ஸ்வேதா.. வளைவு நெளிவை பார்த்து பித்துபிடித்து போன இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நந்திதா ஸ்வேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் தொப்புள் அழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நந்திதா ஸ்வேதா

‘நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நந்திதா. அதன் பிறகு தான் தமிழில் வெளியான அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

எதிர்நீச்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மேலும் இவருக்கு பிரபலம் கிடைத்தது. இப்பொழுது படவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நந்திதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here