டைட் ஜீன்ஸ்.., இறக்கிவிட்டு மேலாடை.., பீச்சில் அட்டகாசம் செய்யும் நந்திதா ஸ்வேதா!!

0

அட்டகத்தி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவரின் கதாபாத்திரம் தான் இந்த படத்தில் அதிகம் பேசப்பட்டது. அதன் பிறகு அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்து இருந்தார்.

அந்த படத்தில் குமுதா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன்பிறகு எதிர்நீச்சல் திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்கவே இல்லை.

இதனால் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பீச்சில் நடந்தபடி டைட்டான ஜீன்ஸ் உடையில் மேலாடை இறக்கிவிட்ட ஒரு கொடுத்திருக்கும் ஸ்டைலான போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here