பாரதி கண்ணம்மா ரோஷினியை தொடர்ந்து சினிமாவிற்கு செல்லும் மற்றொரு விஜய் டிவி நாயகி – ரசிகர்கள் வாழ்த்து!!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினி சினிமாவிற்கு சென்றதை அடுத்து மைனா நந்தினியும் சினிமாவில் கால் பதிக்கவுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மைனா நந்தினி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் மைனா நந்தினி. தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 யில் நந்தினி தனது கணவர் யோகேஷுடன் கலந்து கொண்டு மூன்றாவது பரிசை தட்டி சென்றார்.

இந்த Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிக்கு பிறகு மைனா நந்தினிக்கு பட வாய்ப்புகள் வந்தபடியே உள்ளன. இந்நிலையில் நந்தினி தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் நடிகர் கார்த்தியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, விருமன் படத்தில் நடிக்க இருப்பதை தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தின் இயக்குனர் முத்தையாவிற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here