வாரிசு படத்துக்கு மட்டும் ஏன் அதிகமான First show தர்ரீங்க? திரையரங்கத்தை ரவுண்டு கட்டிய அஜித் ரசிகர்கள்!!

0
வாரிசு படத்துக்கு மட்டும் ஏன் அதிகமான First show தர்ரீங்க? திரையரங்கத்தை ரவுண்டு கட்டிய அஜித் ரசிகர்கள்!!
வாரிசு படத்துக்கு மட்டும் ஏன் அதிகமான First show தர்ரீங்க? திரையரங்கத்தை ரவுண்டு கட்டிய அஜித் ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் வரும் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா ,பிரகாஷ்ராஜ், சரத்குமார் பலர் நடிக்கின்றனர். வாரிசு படத்திற்கு போட்டியாக இதேநாளில் அஜித்குமார் நடித்த துணிவு படமும் வெளியாகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விஜய் மற்றும் அஜித் படங்கள் 9 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மேலும் இரண்டு படங்களையும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதால் இரண்டுக்கும் சம அளவில் திரை அரங்குகள் பிரிக்கப்பட்டன. ஜனவரி 7 ஆம் தேதி இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது.

பின்னாடி இருக்கும் இயற்கை அழகை மிஞ்சிட்டீங்களே யாஷிகா.., சொக்கிய இளசுகள்!!!

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நான்கு திரையரங்குகளில் மூன்று தியேட்டர்கள் வாரிசு படத்தை FDFS விடுவதால் மீதமுள்ள ஒரு தியேட்டரில் துணிவு படத்திற்காக ரசிகர்கள் FDFS ஷோ டிக்கெட்டுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போதும் துணிவு படத்திற்கு காலை 7 மணி ஷோக்கு டிக்கெட் தந்ததால் ரசிகர்கள் திரையரங்கின் மேனஜரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாலை 4 மணி ஷோக்கு டிக்கெட் தருமாறு தியேட்டரில் அஜித் ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here