நிறைமாதத்தில் தனது கணவருடன் சேர்ந்து Pregnancy போட்டோஷூட் செய்த நமீதா – வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

0
நிறைமாதத்தில் தனது கணவருடன் சேர்ந்து Pregnancy போட்டோஷூட் செய்த நமீதா - வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

நமீதா சமீபத்தில் தனது கர்ப்பத்தை அறிவித்திருந்த நிலையில் தற்போது கணவருடன் சேர்ந்து Pregnancy போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகை நமீதா:

தமிழ் திரைப்படங்களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவர். தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்தவர். அதனை தொடர்ந்து அஜித்தின் ‘பில்லா’, விஜய்யின் ‘அழகிய தமிழ் மகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

அதுமட்டுமின்றி, “பம்பர கண்ணாலே” பாடலின் மூலம் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிந்தார். திரையுலகுக்கு சிறிய இடைவெளி விட்டு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் நடிகை நமீதா கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் 2017-ம் ஆண்டு நமீதா, வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சேலையில் இப்படி ஓட்டை போட்டு காட்றீங்களே அதுல்யா.., சிவத்த இடுப்பை பார்த்து கிறங்கிய இளசுகள்!!

தற்போது 5 ஆண்டுகள் கழித்து நமீதா தான் கர்ப்பமாக இருப்பதை அவரது பிறந்த நாள் அன்று அறிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி தற்போது தனது கணவருடன் சேர்ந்து Pregnancy போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக் களையும் கமெண்ட் களையும் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here