வித்தியாசமான பிரசவம் – 2வது குழந்தைக்கு தாயான நகுல் மனைவி ஸ்ருதி! வைரலாகும் கியூட் போட்டோ!!

0
வித்தியாசமான பிரசவம்! 2வது குழந்தைக்கு தாயான நகுல் மனைவி ஸ்ருதி! வைரலாகும் கியூட் போட்டோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நகுல் மனைவி ஸ்ருதிக்கு, இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த போட்டோக்கள், இன்ஸ்டா வில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 வைரல் போட்டோ :

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகர் நகுல். மாசிலாமணி, காதலில் விழுந்தேன், தமிழுக்கு எண் ஒன்றைஅழுத்தவும் உள்ளிட்ட பல படங்களின்மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்தார். சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், நடுவராக பங்கேற்று வருகிறார். இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஸ்ருதி தற்போது அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த குழந்தை water birth  என்ற முறையில் பிறந்ததாக பதிவிட்ட ஸ்ருதி, இது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், நகுல் தன் குடும்பத்துடன் இணைந்திருக்கும் ஃபேமிலி போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here