மீனாவின் மகள் நைனிகாவா இது? – தெறில பார்த்தத்துக்கு இப்போ அடையாளமே தெரியலயே!!

0

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே நுழைந்த மீனா, தனது மகளையும் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வலை பக்கங்களில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீனா நைனிகா:

”எங்கேயோ கேட்ட குரல்” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை மீனா. தனது முதல் திரைப்படத்திலேயே ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார். தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் முன்னனி நடிகையாக வலம் வந்தார். இவருக்கு நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது நம் அனைவரும் அறிந்ததே.

அவரது மகளையும் குழந்தை நட்சத்திரமாக அட்லீ இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ”தெறி” திரைப்படத்தில் விஜய்யுடன் அறிமுகப்படுத்தினார். நைனிகாவை சிறு பெண்ணாகவே பார்த்து கொண்டிருந்த சமயத்தில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு உள்ளார். தெறி பேபியா இது என்று கேட்கும் அளவுக்கு அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்ட நைனிகாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here