நாகசைதன்யா குடும்பத்துக்கு வந்து விடிவுகாலம்.., ஒரே நேரத்தில் அடித்த லாட்டரி.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நாகார்ஜூனா. பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாகார்ஜூனாவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

nagarjuna

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது அவருக்கு 60 வயதை தாண்டிய நிலையிலும் ஹீரோவாகவே பயணம் செய்து வருகிறார் நாகார்ஜூனா. இப்பொழுது ஹிந்தியில் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இன்னொரு விஷயம் என்னவென்றால் அமலா பால் 30 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது அவர் நடிப்பில் கணம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படமும் செப்டம்பர் 9 ஆம் தேதி தான் ரிலீஸாக உள்ளது.

ஒரே கல்லுல ரெண்டு மங்கா தான் நாகார்ஜூனா குடும்பத்துக்கு. நாகர்ஜுனா வீட்டில் சில காலமாக பிரச்சனைகள் தொடர்ந்து வந்த நிலையில் இப்பொழுது தான் விடுவு காலம் பிறந்துள்ளது. மேலும் நாகசைதன்யாவும் இப்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here