சமந்தா பிரிவுக்கு காரணம் நானா? அருவருக்கத்தக்க பதிவை வெளியிட்ட நாக சைதன்யா காதலி!!

0
சமந்தா பிரிவுக்கு காரணம் நானா? அருவருக்கத்தக்க பதிவை வெளியிட்ட நாக சைதன்யா காதலி!!
சமந்தா பிரிவுக்கு காரணம் நானா? அருவருக்கத்தக்க பதிவை வெளியிட்ட நாக சைதன்யா காதலி!!

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, தற்போது காதலிப்பதாக கிசுகிசுக்கப்படும் இளம் நடிகை சோபிதா துலிபாலா, தனது நடுவிரலை காட்டிய படி வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது.

குடித்து விட்டு ரகளை.. தனுஷ் ஐஸ்வர்யா பிரிவிற்கு உண்மையான காரணம் இதுதான் – ஷாக்கிங் தகவல்!

வைரல் போட்டோ :

தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நாகசைதன்யா , தனது முன்னாள் மனைவி சமந்தா உடனான விவாகரத்துக்குப் பின் தன்னுடைய கேரியரில் பிஸியாக உள்ளார். இவர், தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபல இளம் வயது நடிகை சோபிதா துலிபாலா என்பவரை கடந்த சில தினங்களாக காதலித்து வருவதாக பேசப்படுகிறது. இருவரும், சொகுசு பங்களாவில் டேட்டிங் உறவில் இருந்து வருவதாகவும் பேசப்படுகிறது.

சமந்தா பிரிவுக்கு காரணம் நானா? அருவருக்கத்தக்க பதிவை வெளியிட்ட நாக சைதன்யா காதலி!!
சமந்தா பிரிவுக்கு காரணம் நானா? அருவருக்கத்தக்க பதிவை வெளியிட்ட நாக சைதன்யா காதலி!!

இது குறித்த தகவல்கள் வெளியாகி தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது குறித்து நாக சைதன்யா இதுவரை எந்த மறுப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் நடிகை சோபிதா, குறித்த சமீபத்திய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமந்தா பிரிவுக்கு காரணம் நானா? அருவருக்கத்தக்க பதிவை வெளியிட்ட நாக சைதன்யா காதலி!!
சமந்தா பிரிவுக்கு காரணம் நானா? அருவருக்கத்தக்க பதிவை வெளியிட்ட நாக சைதன்யா காதலி!!

அந்த போட்டோவில் அவர் நடுவிரலை காட்டிய படி, கேவலமாக போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், தன்னைப் பற்றி அவதூறு தெரிவிப்பவர்களை தான் அவரவர் திட்டியுள்ளார் என கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சமந்தா விவாகரத்து செய்ததற்கு இவர் தான் காரணம் என சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here