என் வாழ்க்கையில் ஒருபோதும் இதை செய்யமாட்டேன் – சமந்தாவை மறைமுகமாக சாடும் முன்னாள் கணவர்!!

0
கதை அப்படி போகுதா.. சமந்தாவின் முன்னாள் கணவருடன் இந்த தமிழ் நடிகையா? இணையத்தை உலுக்கும் புகைப்படம்!

சினிமா நடிகர் நடிகைகள் பலர் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் சிலரே வெற்றிகரமான திருமண வாழ்க்கையை வழி நடத்துகின்றனர். இவ்வாறு 3 வருடங்கள் சிறந்த காதல் தம்பதிகளாக வலம் வந்தவர்கள் சமந்தா நாக சைதன்யா ஜோடி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இந்த ஜோடி பிரிந்து தங்கள் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் விவாகரத்துக்கு ஆன காரணம் முழுமையாக தெரியாத நிலையில் நாக சைதன்யா அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தக் கூடாது. என் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் ரோல்களில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இவர் சமந்தாவை தான் மறைமுகமாக சாடுகிறாரோ என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஏனெனில் சமீப காலமாக சமந்தா நடித்த பல ரோல்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இவர்களின் பிரிவுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here