அவ சந்தோஷமா இருந்தாலே போதுங்க எனக்கு… கண்கலங்க வைத்த சமந்தாவின் முன்னாள் கணவர்!!

0

நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அந்த காதல் திருமணம் நீடித்து நிலைப்பது ஒரு சிலருக்கே. அவ்வாறு மனஸ்தாபத்தினால் அண்மையில் பிரிந்தவர்கள் தான் நாக சைதன்யா சமந்தா.

இருவரும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான சம்பவத்தை மறந்து தங்கள் கேரியரில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வரை இவர்கள் இருவரும் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்பது பற்றி அவர்கள் கூறவில்லை.

இந்நிலையில் நாக சைதன்யா, “விவாகரத்து எங்களுக்கு இது போன்ற சூழலில் பெரிதும் தேவைப்பட்டது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன். மேலும் இந்த முடிவை தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்ததாக கூறியள்ளார்”. இவரின் இந்த பேச்சு தற்போது தென்னிந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here