ஐயோ.. அப்போ அது உண்மை தானா? முன்னணி நடிகையுடன் காதல் – நாக சைதன்யா சொன்னத பாருங்க!

0
ஐயோ.. அப்போ அது உண்மை தானா? முன்னணி நடிகையுடன் காதல் - நாக சைதன்யா சொன்னத பாருங்க!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களுக்கு மிக அதிர்ச்சியை கொடுத்த ஒரு செய்தி என்றால் அது சமந்தா நாக சைதன்யா விவாகரத்து தான். ஆனால் இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்ற உண்மை காரணம் மட்டும் தற்போது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

இருவரும் தங்கள் கேரியரில் பிசியாக நடித்து முன்னேறி வருகின்றனர். சமந்தா குஷி, யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் நாக சைதன்யா, லால் சிங் சந்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். நாக சைதன்யாவும் பிரபல நடிகை Shobita Dhulipala-வும் டேட்டிங் செய்வதாக ஒரு சில தகவல்கள் வெளியாகின.

ஆனால் இருவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், பிரபல நடிகர்கள் குறித்து பதிலளித்துள்ளார். அதில் Shobita Dhulipala பெயரை சொல்லவும் ‘நான் சிரித்து மட்டும் கொள்கிறேன்’ என நாக சைதன்யா பதில் அளித்துள்ளார். இது மேலும் இணையத்தில் அதிகம் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here