சமந்தாவிற்கு முன்பு நாக சைதன்யா உருகி உருகி காதலித்த நடிகை – சர்ச்சையாய் வெடித்த செய்தி!!

0
சமந்தாவை பிரிந்து பிரபல நடிகையுடன் இணைந்த நாக சைதன்யா - எப்போ எப்போன்னு இருந்துருப்பாங்க போலயே!!

அக்டோபர் மாத தொடக்கத்தில் நாக சைதன்யா – சமந்தா ஜோடி தங்கள் பிரிவை முறையாக அறிவித்து பிரிந்தனர். மேலும் தற்போது இவர்கள் இருவரும் தங்கள் கேரியரிலேயே அதிக கவனம் செலுத்தி அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகின்றனர்.

நாக சைதன்யா தற்போது பிரியா பவானி ஷங்கருடன் ஒரு வெப் சீரிஸில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதே சமயம் சமந்தா பாலிவுட்டில் படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சமந்தாவிற்கு முன்பு நாக சைதன்யா கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதியை தான் காதலித்ததாக கூறப்படுகிறது.

2013 ஆம் ஆண்டிலிருந்தே நாக சைதன்யா ஸ்ருதிஹாசன் இடையே நல்ல உறவு ஏற்பட்டு காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ப்ரேமம் தெலுங்கு படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here