தயவு செய்து அவங்கள பத்தி பேசாதிங்க – ஆத்திரத்தை கொட்டி தீர்த்த நாக சைதன்யா!!

0

டோலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்குபவர் நாக சைதன்யா. சில மாதங்களுக்கு முன்பு இவரும் நடிகை சமந்தாவும் பிரிய முடிவெடுத்தனர். பலர் பலவிதமாக இவர்களை விமர்சித்தாலும் தங்கள் சொந்த வாழ்க்கையையும் சினிமாவையும் பிரித்து பார்த்து தற்போது தங்கள் கேரியரில் மட்டுமே இருவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தனது 5 வது கணவரையும் விவாகரத்து செய்த பிக்பாஸ் பிரபலம் – வனிதாவையே பீட் பண்ணிட்டீங்களே!!

இந்நிலையில் சமந்தா வேறு தன் விவாகரத்து செய்தியை நீக்கி விட்டதால் ஒருவேளை மீண்டும் இணைய போகிறார்களா என்ற தகவல் உலாவி வருகிறது. இந்நிலையில் நாக சைதன்யா தன் குடும்பம் மற்றும் தன் விவாகரத்து குறித்து வரும் செய்தி பற்றியும் பேசியுள்ளார்.

அதாவது என்னை குறித்து எழும் விமர்சனம் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் என் குடும்பத்தை மற்றவர்கள் பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். மேலும் அந்த தவறான பிம்பத்தை மாற்ற நான் விளக்கம் கொடுப்பேன் என நாக சைதன்யா பேசி இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here