‘எப்படி இருந்த நாங்க இப்படி ஆகிட்டோம்’ – நதியாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகள்!!

0
காதலிப்பதாக கூறிவிட்டு காதில் பூவை சுற்றிய நதியா - இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி!!!!
90ஸ் கனவுக்கன்னி நதியாவின் 2 மகள்களை பார்த்துள்ளீர்களா? அழகுல அம்மாவ உரிச்சு வச்சுருக்காங்களே!!

90s காலங்களில் அனைவரின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான், நடிகை நதியா. தற்போது தனது மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகிறது.

90s கால கனவு கன்னி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு கனவு கன்னி இருப்பர். அந்த வகையில் மற்ற நடிகைகளை போல் கவர்ச்சி காட்டாமல் தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகை நதியா. இவர் முதன் முதலாக தமிழில் “பூவே பூச்சூடவா” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

#INDvsENG 2வது ஒருநாள் போட்டி – ராகுல் அசத்தல்!வலுப்பெறும் இந்தியா!!

அந்த படத்தில் இவர் தனது குறும்பான நடிப்பின் மூலமாக நல்ல பெயர் பெற்றார். அதன் பின்பாக தொடர்ச்சியாக தமிழ் படங்களில் கவனம் பெற்று இவர் நடித்து வந்தார். குறிப்பாக, முன்னணி நடிகர்களுடன் நடிப்பதில் தனது கவனத்தினை செலுத்தி வந்தார். இவரது ஸ்பெஷல் என்னவென்றால் அப்போது இருந்த நடிகைகளை போல கவர்ச்சி காட்டாமல் தனது பாவனை மூலமாக வெற்றி அடைந்தது தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் இவர் தனது ஒவ்வொரு படத்திலும் புதுமையான ட்ரெண்டை உருவாக்கினார். தனது முடி அலங்காரம், தனது உடை அலங்காரம் என்று எதிலுமே தனித்துவத்தினை பின்பற்றி வந்தார். இப்படியாக இருந்தவர் தனது திருமணத்திற்கு பின்பு பொறுப்பான குடும்ப பெண்ணாக மாறி விட்டார்.

தனது குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். இப்படியாக இருக்க தற்போது தனது மகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அவரை போலவே அவரது மகள் உள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here