நாம் தமிழர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவு !!!

0
நாம் தமிழர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவு !!!
நாம் தமிழர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவு !!!

நாம் தமிழர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவு !!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நல குறைவால் காலமானார்.


சீமானின் தந்தை செந்தமிழன், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் வசித்து வந்தார். தற்போது அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 80. இதனை நாம் தமிழர் கட்சி தனது ட்விட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளது.

ட்விட்டரில் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!” என்று பதிவிட்டுள்ளனர். மேலும் அவர் உடல்நல குறைவால் காலமானதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here