நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகையின் சொந்த மகன் இவர் தானா?? புகைப்படம் உள்ளே!!

0

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் காயத்ரியின் மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காயத்ரி

சன் டிவியில் தென்றல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் காயத்ரி. அதன் பிறகு அழகி சீரியலில் நடித்து பிரபலமானார். மேலும் ஜீ தமிழில் மெல்ல திறந்தது கதவு சீரியலில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் ஆழ்ந்த இடத்தை பிடித்தார்.

பிறகு மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கில்லாடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை கைப்பற்றினார். தற்போது விஜய் டிவியில் கால் பதித்துள்ள காயத்ரி சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக நடித்திருந்தார்.

இப்பொழுது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து தற்போது முத்தரசனை கொலை செய்த குற்றவாளியாக இருந்து வருகிறார். மேலும் இவரை காப்பாற்ற தான் ஒட்டுமொத்த குடும்பமும் சொத்தை வடிவுக்கு எழுதி கொடுத்தது.

தனது கதாபாத்திரத்திலும் காயத்ரி தூள் கிளப்பி வருகிறார். அதுவும் காயத்ரி கத்தி ஜோடி தான் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் காயத்ரியின் மகன் தருணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here