எது பாவம், காதல் மட்டும் பாவம் இல்லையா?? ரசிகர்களுக்கு புரியும்படி விளக்கிய விஜய் டிவி நடிகை!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியில் மைனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நந்தினி. தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

காதல் மட்டும் பாவம் இல்லையா??

மதுரை பெண்ணான நந்தினி நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தவர். அதன் பிறகு தான் இவருக்கு வம்சம் படத்தில் முதன்முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு விடா முயற்சியால் சரவணன் மீனாட்சியில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தனது காமெடியால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.மேலும் மக்கள் மத்தியில் மைனா நந்தினியாகவே இடம் பிடித்தார். இப்படி படிப்படியாக சாதித்து சென்ற இவருக்கு முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு தான் யோகேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)

 ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர்களுக்கு அழகான குழந்தையும் உள்ளது. விஜய் டிவிக்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் மைனா. இன்ஸ்டாவில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் நந்தினி தனது ரீலிஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எது பாவம், காதல் மட்டும் பாவம் இல்லையா?? என்ற வசனங்களுக்கு வாய் அசைத்து பதிவிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here