வந்தது ஜியோ யுபிஐ மனி ட்ரான்ஸாக்சன் (JIO UPI) – கூகுள் பே, போன் பேவிற்கு ஆப்பு

0
Reliance Jio Upi

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஆனது ஜியோ யுபிஐ (Jio UPI) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தனது JioMoney ஆப்பில் யுபிஐ அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இது மிகவும் பயன் அளிக்கக் கூடியது. இது முதலில் சிறிய அளவிலான பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு பின்பு அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Jio Enters in E-Commerce as JioMart

ஜியோ பே – ஜியோ யுபிஐ

ஜியோ யுபிஐ ஆனது ஜியோ பே இல் இருந்து வேறுபட்டது. ஜியோ நிறுவனத்திடம் மொத்தம் 370 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இது எதிர்காலத்தில் கூகுள் பே, போன் பே போன்ற நிறுவனங்களுக்கு மிக பெரிய போட்டியாக இருக்கும். ஜியோவின் இந்த யுபிஐ சேவை மை ஜியோ ஆப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே சந்தாதாரர்கள் இதற்கென தனி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய தேவையில்லை.

Jio becomes The Biggest Telecom Operator in India

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here