Wednesday, April 24, 2024

வீக் எண்டு ஸ்பெஷல் “மட்டன் சுக்கா” – செஞ்சு அசத்துங்க..!!

Must Read

நாளைக்கு லாக் டவுன் இன்றே மட்டன் வாங்கி வந்து வீட்டில் மட்டன் வெச்சாச்சு . ஆனால், ஒரே போல் அல்லாமல் இன்று எப்படி வித்யாசமாக மட்டன் செய்யலாம் என்று யோசனையா..மட்டன் ரெசிபிக்கு ஸ்பெஷல் மதுரை தான். அவர்கள் பாணியில் செய்யும் மட்டன் சுக்கா வறுவல் பற்றி பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – 500 கிராம்
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – 10 கிராம்
  • பூண்டு – 10 கிராம்
  • தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • புதினா இல்லை – கொஞ்சமாக
  • தேங்காய் விழுது – கால் கப் (மையாக அரைத்து)
  • சோம்பு – 10 கிராம்

செய்யும் முறை:

  • முதலில், மட்டனை நன்றா கழுவி குக்கரில், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து வேக வைக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 விசில் வரும் வரை வைக்கவும்.
  • இது ஒரு புறம் இருக்க, ஒரு வானொலியில் எண்ணையை ஊற்றி அதில் சோம்பு, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  • இந்த கலவையில் வேகவைத்த மட்டனை சரி பார்த்து, கிளற வேண்டும்.
  • இப்பொது இதில், தேங்காய் விழுதையும் சேர்த்து உப்பு சேர்த்து, 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • கடைசியாக, இதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலையை சேர்த்தால் வாசமாக இருக்கும்.
மணக்கும் மதுரை ஸ்பெஷல் “மட்டன் சுக்கா வறுவல்” ரெடி..!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -