பலருக்கும் தெரியாத காரசாரமான மட்டன் கறி ரசம் – உடலுக்கு பலம் தரும் சூப்பர் ரெசிபி!!

0
பலருக்கும் தெரியாத காரசாரமான மட்டன் கறி ரசம் - உடலுக்கு பலம் தரும் சூப்பர் ரெசிபி!!
பலருக்கும் தெரியாத காரசாரமான மட்டன் கறி ரசம் - உடலுக்கு பலம் தரும் சூப்பர் ரெசிபி!!

பொதுவாகவே நம்மில் பலர் அசைவ பிரியர்களாக தான் இருப்பர். அசைவ உணவுகளில் சிக்கனை விட மட்டனுக்கு தான் அதிக சத்து உள்ளது. இதில் பலவிதமான டிஷ்களை நாம் செய்யலாம். அந்த வகையில் தற்போது உடலுக்கு ஆரோக்கியமான மட்டன் கறி ரசம் எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம்.

படுக்கையறையில் ஆடையை கலைத்த நடிகை கனிகா – அனைத்தையும் பார்த்து மூடேறி தவிக்கும் ரசிகர்கள்!!

தேவையான பொருட்கள்: 

மட்டன் – 1/4 கிலோ

புளிக்கரைசல் – 1/4 கப்

தக்காளி – 1

மிளகு – 1 டீஸ் ஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ் ஸ்பூன்

கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது

பூண்டு – 7

மஞ்சள் தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கடுகு – 1/2 டீஸ் ஸ்பூன்

பெருங்காயம் – 1/2 டீஸ் ஸ்பூன்

எண்ணெய் – தே.அளவு

உப்பு – தே.அளவு

செய்முறை:

முதலில் மட்டனில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்து அதன் தண்ணியை மட்டும் பிரித்து எடுத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் மிளகு, சீரகம், வெள்ளை பூண்டை நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர் புளிக்கரைசலில், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி கரைத்து விடவும். தற்போது அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.

பலருக்கும் தெரியாத காரசாரமான மட்டன் கறி ரசம் - உடலுக்கு பலம் தரும் சூப்பர் ரெசிபி!!
பலருக்கும் தெரியாத காரசாரமான மட்டன் கறி ரசம் – உடலுக்கு பலம் தரும் சூப்பர் ரெசிபி!!

பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும் மிளகாய், பூண்டு, சீரகம், பெருங்காயம், புளிக்கரைசல் சேர்த்து வதக்கவும். ஒரு கொதி வந்ததும் மட்டன் வேகவைத்த தண்ணியை சேர்த்து சிறிது நேரம் கழித்து ரசம் நுரை கட்டியதும் அடுப்பை அணைக்கவும். தற்போது சூடான சுவையான மட்டன் கறி ரசம் ரெடி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here