மட்டன் மிளகு கிரேவி இப்படி செஞ்சு பாருங்க – அருமையான சுவையில் அசத்தல் ரெசிபி!!

0
மட்டன் மிளகு கிரேவி இப்படி செஞ்சு பாருங்க - அருமையான சுவையில் அசத்தல் ரெசிபி!!
மட்டன் மிளகு கிரேவி இப்படி செஞ்சு பாருங்க - அருமையான சுவையில் அசத்தல் ரெசிபி!!

நம்மில் அனைவரும் அசைவ உணவுகள் என்றால் பிடிக்கும். இந்த பதிவில் காரசாரமான மட்டன் மிளகு கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

மட்டன் – 3/4 கிலோ

மிளகாய் தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ் ஸ்பூன்

மல்லி – 2 டீஸ் ஸ்பூன்

வரமிளகாய் – 2

மிளகு – 2 டீஸ் ஸ்பூன்

சீரகம் – 2 டீஸ் ஸ்பூன்

சோம்பு – 1 டீஸ் ஸ்பூன்

தேங்காய் துருவல் – 1/4 கப்

சி. வெங்காயம் – 7

எண்ணெய் – சிறிது

பட்டை, கிராம்பு – சிறிது

உப்பு – தே.அளவு

மட்டன் மிளகு கிரேவி இப்படி செஞ்சு பாருங்க - அருமையான சுவையில் அசத்தல் ரெசிபி!!
மட்டன் மிளகு கிரேவி இப்படி செஞ்சு பாருங்க – அருமையான சுவையில் அசத்தல் ரெசிபி!!

செய்முறை:

முதலில் குக்கரில் சுத்தம் செய்யப்பட்ட மட்டன், மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டை, கிராம்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைக்கவும். இப்பொழுது கடாயில் மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து வறுக்கவும். இப்பொழுது இதை நன்கு ஆறவைத்து அரைக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். இப்பொழுது இதை மிக்ஸியில் பேஸ்ட் போல் நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் வானொலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த மல்லி, வரமிளகாய் கலவையையும் வெங்காயம், தேங்காய் துருவல் கலவையையும் ஊற்றி மட்டனை தண்ணீருடன் சேர்த்து உப்பு போட்டு வேகவிடவேண்டும். 10 நிமிடங்கள் வெந்த பின் அடுப்பை அணைக்கவும். இப்பொழுது சுவையான மட்டன் மிளகு கிரேவி தயார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here