திருமண பந்தத்தில் இணையுள்ள பிரபல தமிழ் இசைமைப்பாளர் – புது ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

0
marriage
விக்னேஷ் சிவன் பாணியில் நடிகையை திருமணம் செய்த இளம் இயக்குனர் - வாழ்த்தும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பிரபல இசைமைப்பாளராக திகழும் சித்துகுமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இசைமைப்பாளருக்கு திருமணம்:

சித்தார்த் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் முதன்முதலில் இசைமைப்பாளராக அறிமுகம் ஆனவர் சித்துகுமார். முதல் படமே இவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது. பின்னர் ஜி.வி.பிரகாஷ் திவ்யபாரதி நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் பிரபலமானார்.

திரைப்படங்கள் தாண்டி ஒரு சில வீடியோ பாடல்களையும் இவர் இசையமைத்து இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கண்ணை நம்பாதே, நூறுகோடி வானவில் உள்பட பல படங்களில் இசையமைத்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளார். வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மதுரையில் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. இவர் மணமுடிக்க உள்ள ராஜி என்ற பெண், எம்.பி.ஏ முடித்துவிட்டு. அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here