இந்த மாதிரி controversy கேள்வி என்கிட்ட வேண்டா., interview வில் கடுப்பான ஆதி!!

0
இந்த மாதிரி controversy கேள்வி என்கிட்ட வேண்டா., interview வில் கடுப்பான ஆதி!!
இந்த மாதிரி controversy கேள்வி என்கிட்ட வேண்டா., interview வில் கடுப்பான ஆதி!!

தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் , இயக்குனர் என பன்முக திறமையுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் hip hop ஆதி. ”மீசைய முறுக்கு” என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், கடந்த 2 வருடங்களாக திரையுலகிற்கு கேப் விட்டு இசை துறையில் phd படிப்பை முடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இவர் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி வீரன் என்ற திரைப்படம் வர இருக்கிறது. இதன் promotion விழாவில் கலந்து கொண்ட இவர் பேட்டியாளர்களுடன் சந்திப்பு வைத்துள்ளார். அதில் இவரிடம் உங்களுக்கு இப்பட இயக்குனருக்கும் இடையில் ஏதும் மனச்சாதாபமா, அதனால் தான் இதில் உங்கள் பெயருக்கு பின்னால் டாக்டர் என குறிப்பிட வில்லையா என சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பினர்.

“ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம்”…, போராட்டத்தின் உச்சகட்டமாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு!!

அதற்கு அவர், தயவு செய்து இப்படி controversy கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். ஒரு குடும்பமாக இணைந்து தான் இப்படத்தினை நாங்கள் நடித்து இருக்கிறோம். மேலும் இப்படம் முகசுளிவுக்கு இடம் கொடுக்காமல் குடும்பமாக சேர்ந்து பார்ப்பதற்கு ஒரு நல்ல family entertainment படமாக அமைந்துள்ளது. உங்கள் குழந்தைகளுடன் இப்படத்திற்கு சென்று இந்த கோடை விடுமுறையை கொண்டாடுங்கள் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here