பிரபல காமெடி நடிகர் உடல்நல குறைவால் திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!!

0

ஹிந்தி திரைப்படங்களில் பிரபலமான நடிகர் முஷ்டாக் மெர்ச்சண்ட் உடல் நல குறைவின் காரணமாக மும்மையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

முஷ்டாக் மெர்ச்சண்ட்

நடிகன் மற்றும் இசை கலைஞனான மாணிக்க விநாயகம் நேற்று உடல்நல குறைவின் காரணமாக காலமானார். தற்போது இவரது மரணத்தை தொடர்ந்து முஷ்டாக் மெர்ச்சண்ட் என்பவரும் இயற்கை எய்தினார். இவர் ஹிந்தி மொழி திரைப்படங்கள் பலவற்றில் காமெடி நடிகனாக நடித்துள்ளார் மற்றும் இவர் பல திரைபடங்களுக்கு கதை எழுதியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஷோலே, பியார் கா சாயா, பிப்டி பிப்டி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷோலே திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 67 வயதான இவர் நீண்ட நாட்களாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். 16 வருடங்களாக இவர் சினிமா துரையின் பக்கம் திரும்பவே இல்லை.

மத பற்றின் மீது ஆர்வம் கொண்டு மத சார்பற்ற நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவின் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here