ஒன்றுக்கும் மேற்பட்ட PF கணக்கு வைத்திருக்கிறீர்களா? EPFO நிறுவனம் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!!!

0
ஒன்றுக்கும் மேற்பட்ட PF கணக்கு வைத்திருக்கிறீர்களா? EPFO நிறுவனம் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்து பல PF கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு EPFO நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டால். அது தொடர்பான விவரங்களை உடனே அப்டேட் செய்ய வேண்டும்.

அதேபோல் ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் பணிபுரிபவராக இருந்தால், அவரின் இரு ஊதியமும் சேர்த்து, EPF விதியின் படி ஊதிய உச்சவரம்பான ரூ.15,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அப்படி இருந்தால், கூடுதல் தொகை PF கணக்கிற்கு மாற்றப்படுவதோடு, EPS 1995 இன் கீழ் உறுப்பினர் தகுதியை பெற முடியாது என அறிவுறுத்தி உள்ளனர்.

அதேபோல் மொத்த ஓய்வூதிய தொகையில் குறைந்தபட்ச ஓய்வூதிய அளவுகோல் மட்டுமே ஓய்வூதியத்திற்கு பயன்படுத்தப்படும், எனவே ஊழியர்கள் பெறக்கூடிய ஊதியம் உச்சவரம்பை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட RO மூலம், முதலாளிகள் சரியான ECR களை சமர்ப்பிக்க வேண்டும் என EPFO தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

பணிப்பெண்ணுக்கு வன்கொடுமை., வழக்கில் சிக்கிய MLA வின் மகன் & மருமகள்., ஜாமீன் குறித்து வெளியான தீர்ப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here