குழந்தையாக அப்பா, அம்மா அரவணைப்பில் பிக் பாஸ் பிரபலம் – யாருனு நீங்களே பாருங்க!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் முகேன் ராவ். தற்போது அவர் குழந்தையாக தனது அப்பா, அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் முகேன் ராவ்

மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் பல ஷார்ட் பிலிம் மற்றும் ஆல்பம் சாங் போன்றவற்றில் நடித்தவர். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கொண்டார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த முகேன் ராவ் அவரது அன்பால் இடம் பிடித்தார்.

பிடித்த ஒருவருக்காக இவர் செய்யும் அனைத்து மக்களுக்கு பிடித்து போனது. மக்களின் செல்ல பிள்ளையாக மாறினார் முகேன் ராவ். மேலும் 50 நாட்களுக்கு மேலாக பின்தங்கி இருந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி வந்தார்.

mugen rao
mugen rao

அபிராமிக்கும் இவருக்கும் ஒரு நடப்பு வட்டாரம் எப்பொழுதுமே இருந்து கொண்டே இருந்தது. வனிதா வந்து செய்த ஒரு ரகளையில் இருவரும் பிரியும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இத்தனை நாட்கள் அன்பாக பார்த்த முகேன் ராவை முதன்முதலில் கோவகனலில் மக்கள் பார்த்தனர்.

இவரது குடும்பத்தை பற்றி சொல்லியது பலரையும் கண்கலங்க வைத்தது. அவரது அம்மா தான் அவருக்கு உயிரே. செல்லமான தங்கை, அன்பு தம்பி என இவருக்கு என்று தனி உலகம் உள்ளது. கடைசி நேரத்தில் ஒரு பாட்டை பாடி மக்கள் மத்தியில் நிலைத்து டைட்டிலை கைப்பற்றினார்.

இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவரின் சிறுவயதில் தாய், தந்தையுடன் இணைந்து கேக் கட் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here