மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் 3 மகள்களை பார்த்துள்ளீர்களா – யாரும் காணாத புகைப்படம்!

0
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் 3 மகள்களை பார்த்துள்ளீர்களா - யாரும் காணாத புகைப்படம்!

தமிழ் சினிமா வரலாற்றில் காலம் காலமாக ரசிகர்களை தன் இசையால் கட்டி போட்டவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும் இவர் இசையமைத்த பாடல்கள் எப்பொழுதும் நின்று பேசும்.

msv
msv

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினி, கமல் என அனைத்து முக்கிய நடிகர்களின் படங்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு இயற்கை எய்தினாலும் இன்று தன்னுடைய இசையால் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் என மொத்தம் 7 பிள்ளைகள் உள்ளனர். தற்போது எம்.எஸ். வி அவர்கள் தன் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here