சுற்றுலாவில் ‘கேப்டன் COOL’ தோனி.. இணையத்தை கலக்கும் புதிய புகைப்படம்.!

0
சுற்றுலாவில் ‘கேப்டன் COOL’ தோனி.. இணையத்தை கலக்கும் புதிய புகைப்படம்.!
சுற்றுலாவில் ‘கேப்டன் COOL’ தோனி.. இணையத்தை கலக்கும் புதிய புகைப்படம்.!

2023 ODI உலக கோப்பை தொடர் மிகுந்த விறுவிறுப்புக்கு மத்தியில் கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தன் வசப்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த புகைப்படத்தில் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து சிரித்து கொண்டுள்ளார். மேலும் தோனியின் பேட்டை கையில் பிடித்த படி சாக்ஷி நிற்கிறார். சமீபத்தில் தோனி, உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள தனது பூர்வீக கிராமத்தில் மூத்த பெண்களிடம் ஆசி பெற்றது நாம் அறிந்ததே. தற்போது தோனி – சாக்ஷி இடம்பெற்றுள்ள புகைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.., இந்த இடத்திற்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here