எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி தண்டனை நிறுத்தி வைப்பு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

0
எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி தண்டனை நிறுத்தி வைப்பு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

இந்திய அணியின் நீண்ட கால கனவை நினைவாக்கி, கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் தான் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி. இவர் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் ஐபிஎஸ் அதிகாரிக்கு, 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை ஐபிஎஸ் சம்பத்குமார் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை இன்று (பிப்.5) பரிசீலித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக எம்.எஸ்.தோனி உரிய பதில் மனுவை தாக்கல் செய்யவும், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

2ஆம் திருமணம் செய்து கொண்ட மதுரை முத்து., மறைந்த மனைவிக்காக செய்ததை நீங்களே பாருங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here