முறுக்கு மீசையுடன் நியூ கெட் அப்பில் தல தோனி… இணையத்தில் வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

0

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் முறுக்கு மீசை புகைப்படங்கள்தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக வெறித்தனமான ரசிகர்களை கொண்ட ஒரு வீரர் என்றால் அது தோனிதான். தற்போது கொரோனா தொற்றால் IPL போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அப்போட்டியில் தோனியை காண அவர் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இப்போது தல தோனி குடும்பத்துடன் ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்கு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகிறது. தோனி புது கெட் அப்பில் முறுக்கு மீசையுடன் படு ஸ்மாட்டாக உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here