ராஞ்சியில் பழைய காரில் வலம் வந்த தோனி…, வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
ராஞ்சியில் பழைய காரில் வலம் வந்த தோனி..., வைரலாகும் வீடியோ உள்ளே!!
ராஞ்சியில் பழைய காரில் வலம் வந்த தோனி..., வைரலாகும் வீடியோ உள்ளே!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, சர்வதேச அளவிலான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற போதும், ஐபிஎல்லில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். நடப்பு வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு இருந்தார். இந்த காயத்திற்கு தகுந்த சிகிச்சை பெற்று வரும் இவர், அடுத்த ஐபிஎல் தொடரிலும் தனது பங்களிப்பை தொடர்ந்து அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

 

இவர், விளையாட்டு துறை போல புதிய ரக மற்றும் பழைய ரக இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்டுவதிலும் அதிக ஆர்வமுள்ளவர். இவரது சொந்த ஊரான ராஞ்சியில், இன்று 1973 Pontiac Trans Am SD-455 என்ற பழைய மாடல் கார் ஒன்றை ஒட்டி சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெட்ரோ ரயிலில் இரண்டு புதிய சேவைகள்…, நாளை பிரதமர் மோடி தொடங்கி வைப்பு!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here