அடுத்த யாஷிகா நீங்க தான் போலையே… நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகரின் மகள்!!!

0
அடுத்த யாஷிகா நீங்க தான் போலையே... நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகரின் மகள்!!!
அடுத்த யாஷிகா நீங்க தான் போலையே... நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகரின் மகள்!!!

சினிமா உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் எம் எஸ் பாஸ்கர். இவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் எதிர்மறை கமெண்ட் செய்துள்ளார். அதற்கு அவர் தக்க பதிலடி ஒன்றை கொடுத்து உள்ளார்.

தமிழ் சினிமா துறையில் ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் எம் எஸ் பாஸ்கர். பல முன்னணி நடிகர்களின் படத்தில் வடிவேலு அவர்களுடன் இணைந்து பல காமெடிகளை செய்துள்ளார். மேலும் இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கிட்டத்தட்ட 60 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

அடுத்த யாஷிகா நீங்க தான் போலையே... நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகரின் மகள்!!!
அடுத்த யாஷிகா நீங்க தான் போலையே… நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகரின் மகள்!!!

இந்நிலையில் அவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர். மேலும் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராகவும், ஆதித்யா திரைப்பட நடிகராகவும் இருக்கின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா, தான் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள்,’அடுத்த யாஷிகா நிலைமை போல தான்’ என கமெண்ட் செய்து இருந்தார்.

அடுத்த யாஷிகா நீங்க தான் போலையே... நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகரின் மகள்!!!
அடுத்த யாஷிகா நீங்க தான் போலையே… நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகரின் மகள்!!!

அதாவது சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய உயிர் தோழியை இழந்து, உயிருக்கு போராடி சமீபத்தில் தான் அதிலிருந்து யாஷிகா மீண்டு வந்து உள்ளார். இந்நிலையில் எம் எஸ் பாஸ்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யாவின் வீடியோவை இதனோடு ஒப்பிட்டு கூறி இருப்பதால், கடுப்பான ஐஸ்வர்யா அந்த நெட்டிசனுக்கு சரியான பதில் ஒன்றை கொடுத்து உள்ளார்.

அடுத்த யாஷிகா நீங்க தான் போலையே... நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகரின் மகள்!!!
அடுத்த யாஷிகா நீங்க தான் போலையே… நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகரின் மகள்!!!

அதாவது அவர் கூறியதாவது, நான் எப்பொழுதும் நெகடிவ் கமண்டுகளுக்கு பதில் தருவதில்லை. மேலும் உங்களின் இதயத்தில் வெறுப்பு மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை நினைத்துப் பரிதாபப்படுகிறேன். நீங்கள் கொஞ்சமாவது நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுமாறு மிகவும் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here