விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் – ஹிருத்திக் ரோஷனின் மாஸ் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!!!

0

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர்.

விக்ரம் – வேதா:

இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா. மேலும் இந்த படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன், கதிர் மற்றும் நடிகைகள் சாரதா ஸ்ரீநாத், வரலட்சுமி, ஆகியோர் நடித்தனர்.தயாரிப்பு நிறுவனமான வை நாட் ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தை தயாரித்தது. இந்த படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

தற்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. பாலிவுட்டில் விக்ரமாக சைப் அலி கானும் வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் பிறந்த நாளான இன்று (10-01-2022) அப்படத்தில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இதனை பார்த்த ரசிகர்கள் மாஸாக உள்ளது என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here