எக்குத்தப்பான கதையில் கமிட்டாகும் சிவகார்த்திகேயன்.. எச்சரிக்கும் ரசிகர்கள்!!

0

தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தை தொடர்ந்து, அவரின் அடுத்த படத்தின் கதையினை கேட்டு ரசிகர்கள் இந்த கதை வேண்டவே வேணாம் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிவகார்த்திகேயன்:

சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவராலும் ரசிக்கும் வகையில் தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் வளர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது தற்போதைய திரைப்படங்கள் முன்னணி நடிகர்களின் வசூலுக்கு இணையாக உள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப்புடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாயின. தற்போது அந்த திரைப்படத்தின் கதை குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு வெளிநாட்டு பெண் நடிக்க உள்ளதாகவும், அந்த பெண் மீது காதல் கொண்டு, காதலில் வெற்றி பெறுவதே இந்த திரைப்படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து டாக்டர், டான் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து வரும் சிவாவுக்கு இந்த Romcom கதை வேண்டாம் என்று ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here