வரிசை கட்டி கொண்டு ஆண்டின் இறுதியில் வெளியீட்டுக்கு தயாரான படங்கள் – வைரலாகும் மூவி லிஸ்ட்!!

0

வருகிற புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் இந்த வருடத்தின் இறுதியில் அடுத்தடுத்து படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மூவி லிஸ்ட்:

கொரோனா தொற்றின் காரணமாக பல மாதங்களாக தியேட்டர் அனைத்தும் மூடிய நிலையிலே இருந்ததால் OTT தளங்களில் பெரும்பாலான படங்கள் வெளியானது. சமீபத்தில் தான் தியேட்டர்கள் திறக்கப்பட்டு மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திரையரங்குக்கு செல்கின்றனர். பொதுவாகவே அந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியிடப்படும் படங்களை விட ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பிக்கும் பொருட்டு வரும் டிசம்பர் 24 ஆம் தேதியில் மட்டும் நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. தனுஷ் நடித்த ”அத்ராங்கி ரே”, சமுத்திரக்கனி நடித்த ”ரைட்டர்”, அதர்வா நடித்த ”குருதி ஆட்டம்”, ரன்பிர் சிங் நடித்த ”83” ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இதில் அத்ராங்கி ரே திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தளத்தில் வெளியாக உள்ளது. பண்டிகை தினத்தில் இத்தனை திரைப்படங்கள் வெளியாவதால் எந்த திரைப்படத்திற்கு செல்லலாம் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here