ஓடிடி ரிலீசில் களமிறங்கிய விக்ரம்.. ஆசை ஆசையா படம் எடுத்து இப்படி ஆகிடுச்சே!!

0

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள மகான் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளது.

ஓடிடியில் மகான் படம்:

பீட்சா படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் மகான். இந்த படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடித்து உள்ளனர். மேலும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.மேலும் இந்த படத்தில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யபட உள்ளதாக முன்னதாகவே படக்குழு அறிவித்து இருந்தது. அதை கேள்வி பட்ட நடிகர் விக்ரமின் ரசிகர்கள் படத்தை திரையரங்கில் வெளியிடுமாறு கூறிவந்தனர். ஆனால் படக்குழு கண்டிப்பாக ஓடிடியில் தான் வெளியிட உள்ளதாக கூறி வந்த நிலையில் படக்குழு தற்போது ஓடிடியில் வெளியாகும் தேதியையும் அறிவித்துள்ளது. இந்த படம் குடியரசு தினத்தன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here