வயது முதிர்வால் வாய்ப்பு இல்லை.,, பெரும் ஆதங்கத்தில் முன்னணி நடிகை!!

0
வயது முதிர்வால் வாய்ப்பு இல்லை.,, பெரும் ஆதங்கத்தில் முன்னணி நடிகை!!
வயது முதிர்வால் வாய்ப்பு இல்லை.,, பெரும் ஆதங்கத்தில் முன்னணி நடிகை!!

வயது முதிர்வால் எனக்கு கமர்ஷியல் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என நடிகை ராதிகா ஆப்தே ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ராதிகா ஆப்தே:

தமிழ், பெங்காலி, மராத்தி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி படங்களில் நடித்து அசத்தியிருந்தார்.

விவாகரத்தான எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் கணவர் இந்த பிரபலம் தானா?? புகைப்படம் உள்ளே!!

மேலும் ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களில் தரமான கேரக்டர்களை செலக்ட் செய்து நடித்து உள்ளார். இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். மேலும் இவர் நடிப்பில் உருவான ‘ஓ மை டார்லிங்’ என்ற படம் நேற்று நெட்பிளிக்சில் வெளியாகியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் அண்மையில் ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் கூறியது, வயது முதிர்வு காரணமாக படங்களில் எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை, சில நடிகைகள் சினிமாவில் நிலைத்திருப்பதற்காகவும், வயதானாலும் அழகை அப்படியே மெயின்டன் செய்வதற்காக பல surgery செய்து கொள்கின்றனர். இதையடுத்து கமர்ஷியல் படங்களில் இளம் வயது நடிகைகளை தான் செலக்ட் செய்கிறார். இந்த அழகான தோற்றத்தை பெற இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏராளமானோர் surgeryஐ தேடி செல்கின்றனர். இருப்பினும் அதற்கு எதிராக நிறைய பெண்கள் போராடி வருகின்றனர் என்று ஆதங்கமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here