பையன் தங்கம் மிஸ் பண்ணாத.., சக்தியை அலேக்காக தூக்கி ரீல்ஸ் செய்த வருண்! ஜோடி பொருத்தம் எப்படி இருக்குனு பாருங்களே!

0

மௌனராகம் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் சக்தியும் வருணும் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மௌன ராகம் 2

மௌனராகம் சீரியலில் சக்திக்கும் வருணுக்கும் பல பிரச்சனைகளை தாண்டி திருமணம் நடந்தது. இந்நிலையில் சக்தியின் அம்மாவிற்கு லேசாக நினைவும் திரும்புகிறது. சக்திக்கு வருண் செய்கைகள் எல்லாம் வித்தியாசமாகவே தெரிகிறது.

இந்த திருமண எபிசோடுகள் ஒரே வாரத்தில் சீரியலை தூக்கி நிறுத்தியது. சக்திக்கும் வருணுக்கும் இனி வரும் வாழ்க்கை எப்படி அமைய போகிறது என பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே தருண் தான் சக்தியை திருமணம் செய்ய போகிறார் என்று நினைத்திருந்த நமக்கு வருணுடன் நடந்தது பெரிய ஷாக் தான். மேலும் இருவருக்கும் ஜோடி பொருத்தம் ஒத்து போகுமா?? என்று பலரும் குழப்பத்தில் இருக்க அதனை தீர்க்கும் வகையில் வீடியோ ஒன்றை சக்தி வெளியிட்டுள்ளார்.

மணக்கோலத்தில் இருக்கும் சக்தி வரும் ‘பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு’ என்ற பாடலுக்கு சூப்பராக ரீல்ஸ் செய்துள்ளனர். கடைசியாக வருண் சக்தியை அப்டியே அலேக்காக தூக்க செம மாஸாக இருந்தது. ட்ரைலரே இப்படி இருந்தால் இனி வரும் எபிசோடுகள் சொல்லவா வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here