மனசை திடப்படுத்துங்க இல்லத்தரசிகளே.., இனி இந்த சீரியல் ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
மனசை திடப்படுத்துங்க இல்லத்தரசிகளே.., இனி இந்த சீரியல் ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் இரண்டு பாகங்களை கொண்டு 6 வருடமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் மௌனராகம். இதன் முதல் பாகம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தான் இதன் 2 ஆம் பாகம் தொடங்கப்பட்டது. இதில் அழகான 2 காதல் ஜோடிகளை வைத்து கதைக்களம் நகர்ந்து வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன், இந்த சீரியல் தனது இறுதி அத்தியாயத்தை எட்டி கூடிய விரைவில் முடிவுக்கு வரப்போவதாக சீரியல் குழு கூறியிருந்தது. இதை கேட்ட ரசிகர்கள் இப்பொது தான் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி பலரின் மனதை கொள்ளை அடித்து வந்தது. இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவு நீங்கள் எடுப்பதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என பலரும் தங்களின் மன குமுறல்களை தெரிவித்து வந்தனர்.

STR யை வைத்து பெற்றோர்களுக்கு உதாரணம் சொன்னன் டி.ஆர். ராஜேந்திரன்..,அதுவும் இந்த விஷயத்துல சூப்பர்ல!!

அந்த வகையில் இன்றோடு இந்த சீரியல் முடிவடைய இருக்கிறது. மேலும் இந்த தொடரில் 6 வருடம் இடைவிடாது பயணித்து வந்த காது daddy இன்றைய எபிசோடில் இடம்பெறவில்லை என்ற ஒன்று மட்டும் ரசிகர்கள் மத்தியில் கவலை அளித்துள்ளது. மற்றபடி இந்த சீரியலின் குழுவினர் அனைவரும் ஒரே இடத்தில் கூடி தங்களின் பயணத்திற்கு நன்றி கூறி விடைபெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here