அந்த பரதேசிக்கிட்ட போயிருக்கியே அவன் உன்ன பாத்துக்குவானா?? கேவலமாக கழுவி ஊற்றிய மௌனராகம் சீரியல் நடிகை!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீனா தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மௌன ராகம் ரவீனா

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் ரவீனா. ஜில்லா படத்தில் விஜய் உடன் ஒரு சீனில் நடித்துள்ளார் நம்ம ரவீனா. அதன் பிறகு தான் அவர் ராட்சசன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் சின்னத்திரையில் முதன்முதலாக கால் பதித்துள்ள இவர் விஜய் டிவியில் மௌன ராகம் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். அந்த சீரியல் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

எப்பொழுதுமே இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் ரவீனா தனது போட்டோஷூட்டில் இருந்து ரீல்ஸ் வரை வெளியிட்டு கலக்கி வருகிறார். ரொமான்ஸில் தான் பின்னி வருகிறார் என்று பார்த்தால் காமெடியிலும் கலக்கி வருகிறார்.

மேலும் டான்ஸிலும் கலக்கி வருகிறார் ரவீனா. இந்த சிறு வயதிலேயே இவ்வளவு திறமையா என்று பலரையும் வியக்க வைத்தார். இந்நிலையில் மீண்டும் காமெடியாக ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here