வெறியுடன் திரியும் காதம்பரி., கடைசி நிமிஷத்தில் மல்லிகாவை காப்பாற்றிய சக்தி., மிரட்டும் மௌனராகம் ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் இப்பொழுது புதிய பிரமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது மல்லிகா, கார்த்திகேயன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில் அது பொறுக்காத காதம்பரி வீட்டிற்கு வந்த தேவையில்லாத பிரச்சினைகளை செய்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கார்த்திக்கை தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டே பல சதி வேலைகளையும் செய்து வருகிறார். அதில் ஒன்றாகத்தான் இப்பொழுது மல்லிகா சமைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது சேலையில் நெருப்பில் வைக்கப் போகிறார்.

இப்படி ஒரு அடக்கமா,, சைடு லுக்கில் இளசுகளை கவுத்த மஞ்சு வாரியர்! மனசை பறி கொடுத்த ரசிகர்கள்!!

அப்பொழுது சக்தியும் அவரது அத்தையும் எதார்த்தமாக அங்கு வர அதனைப் பார்த்து பதறிப் போகின்றனர் மேலும் எதற்காக இப்படி எல்லாம் செய்றீங்க என்று கேட்டதற்கு கார்த்தி கூட இவள் வாழக்கூடாது என்று சொல்கிறார். மேலும் சக்தி எங்க அம்மா மேல கை வச்சா உங்களை கொளுத்திடுவேன் என்று சொல்கிறார். இதனால் காதம்பரி வேறு முறைத்துக் கொண்டுள்ளார். இத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here