சுல்தானே பாடலுக்கு நெருக்கமாக நடனமாடி அசத்திய பிரபல விஜய் டிவி ஜோடி – அப்பப்பா.., எங்க கண்ணே பட்டுடும் போலையே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் பிரபலமாக நடித்து வரும் வருண் மற்றும் சக்தி இணைந்து ஜோடியாக நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மௌன ராகம் சக்தி, வருண்

மௌன ராகம் சீரியலில் வருண் மற்றும் சக்திக்கு திருமணம் ஆனதிலிருந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இப்பொழுது மல்லிகாவிற்கும் உண்மை தெரியவர இதனால் வீட்டை விட்டே வெளியேறினார். இதனால் சக்தியின் நிலை மிகவும் மோசமானது. வருணுக்கு சக்தியை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை. இதன் மூலம் இருவருக்குமான அன்னியோன்யம் தான் அதிகரித்துள்ளது.

வழக்கம் போல சக்தி வருணுக்கு ஜோடி பொருத்தம் தூள் கிளப்ப அந்த சீரியலும் பிரபலமாகி வருகிறது. இத்தனை நாட்கள் ஆரம்பிக்கப்படாமல் இருந்த சீரியல் தற்போது திருமண வைபோகத்தில் ஆரம்பித்து சீரியல் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏற்கனவே சக்தியாக நடிக்கும் ரவீனா இன்ஸ்டாவில் தூள் கிளப்பி வருவார். டான்ஸ், ரீல்ஸ், காமெடி என பட்டையை கிளப்பி வருவார். இப்பொழுது அவரது ரீல் ஜோடியான வருணும் இணைந்து விட இருவரும் போடும் ஆட்டம் இணையத்தையே கலக்கி வருகிறது. அதுவும் சுல்தானே பாடலுக்கு இருவரும் நெருக்கமாக நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here