“வாவ்… அல்டிமேட்.. அடிபொலி..” – சீரியல் நடிகை போட்ட உச்சகட்ட கவர்ச்சி ஆட்டம்!!!

0

ரவீணா தாஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்; ஐட்டம் பாடலுக்கு  உச்சகட்ட கவர்ச்சி ஆட்டம் போட்ட விடியோவை அப்லோட் செய்துள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

சீரியல் நடிகை போட்ட உச்சகட்ட கவர்ச்சி ஆட்டம்:

இன்று பருவ மங்கையாக சீரியல்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ரவீணா தாஹா. 17 வயதாகும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவீனா சீரியலில் மட்டும் தான் ஹோம்லியாக நடித்து வருகிறார்.

ஆனால் நிஜத்தில் அவர் படு மாடர்ன். ட்ரெண்டி உடைகளில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் ரவீனா தாஹா இன்ஸ்டாகிராமில் அலற விட்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து இப்போது;  ரவீனா ரோஸ் நிற சேலையில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். “எக்கா எக்கா”  என வரும் பாடல் வரிகளுக்கு தகுந்தாற்போல கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் “Inbarajai vara sollunga” என்றும் “Ennama thalaiya vettuna adu mari thutichutu eruka” என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

உச்சகட்ட கவர்ச்சி ஆட்டம் – இங்க தொடுங்க

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here