சீரியலில் தான் நாங்க எதிரி.., நிஜத்துல ரொம்ப கிளோஸ்.., மௌன ராகம் சீரியல் நாயகிகளின் Unseen போட்டோஸ்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் எப்பொழுதுமே எதிரியாக இருக்கும் சக்தி மற்றும் ஸ்ருதி தற்போது அதிக நெருக்கத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் மல்லிகா முடியாமல் மருத்துவமனையில் சீரியஸாக இருக்க அதே நேரம் தருண் சக்தியிடம் தனது காதலை சொல்ல சில மாதங்களாக மௌன ராகம் சீரியலில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் தான் தருணின் அப்பா மனோகர் சக்தியின் அம்மா உயிரை காப்பாற்றி அதற்கு பதிலாக வருணை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள வைத்தார்.

சக்திக்கும் வருணுக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என பலரும் காத்திருந்தனர். இந்நிலையில் லாக்டவுன் காரணமாக சீரியல் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மௌன ராகம் சீரியலில் எப்பொழுதுமே சக்தியை பார்த்தால் ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது.

சிறு வயதில் இருந்தே அவர் மீது வெறுப்பை தான் காட்டி வருகிறார். இப்படி இருக்க சீரியலில் இத்தனை நாட்கள் எதிரிகளாக நாம் பார்த்த சக்தி, ஸ்ருதி இணைந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதே போல சீரியலில் ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று பலர் கமன்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here